பொதுவாக்கெடுப்பு - சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்களுக்கு தீர்வு : சிவாஜிலிங்கம் கோரிக்கை
பொதுவாக்கெடுப்பின் மூலம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தரப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்திய பிரதமருக்கான கடிதங்கள்

தமிழ் அரசியல் கட்சிகள் தரப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தும் வகையில் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்த் தேசியக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ஈரோஸ், ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய கட்சிகளின் சார்பிலும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கமும் தனது கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
| 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தமிழர்களுக்கான தீர்வாக அமையாது - சிவாஜிலிங்கம் |
அவர் அனுப்பிய கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

