அதிபர் தேர்தலுக்கு முன் மற்றுமொரு குண்டுத் தாக்குதல்: வெளியான பரபரப்பு தகவல்
Niroshan Perera
Easter Attack Sri Lanka
President of Sri lanka
Election
By Kathirpriya
2024 ஆம் ஆண்டுகான அதிபர் தேர்தலுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் போன்றதொரு தாக்குதல் மீண்டும் நடத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேராவினால் இந்த தகவல் வெளியிடபட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாரேனும் தலைமறைவாகியிருந்தால் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய மாலை நேர செய்தி தொகுப்பில் காண்க.
மரண அறிவித்தல்