ஏலத்தில் விடப்பட்ட மெஸ்ஸியின் உலகக்கோப்பை ஜெர்சிகள்: இத்தனை கோடிகளா!
Cristiano Ronaldo
Lionel Messi
Football
Auction
Argentina
By Shadhu Shanker
கடந்த ஆண்டு கால்ப்பந்து உலகக் கோப்பையின் இறுதி போட்டியின் போது லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த உடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது.
லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு 3 -வது உலகக்கோப்பையை வென்றது.
பிரான்ஸுடன் மோதிய அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதோடு 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் லியோனல் மெஸ்ஸி வென்றார்.
மெஸ்ஸியின் ஜெர்சி
இந்நிலையில் கடந்த 14 ம் திகதி லியோனல் மெஸ்ஸி கால்பந்து உலகக்கோப்பையின் போது அணிதிருந்த ஜெர்சிகள் ஏலம் விடப்பட்டன.
ஏலத்தில் $7.8 மில்லியனுக்கு லியோனல் மெஸ்ஸியின் உடைகள் விற்பனையாகியுள்ளது.
இது இதுவரை ஏலத்தில் விற்பனையாகிய இரண்டாவது மிக மதிப்பு மிக்க ஜெர்சிகளாக லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சிகள் தெரிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்