மதுபானசாலை அனுமதி விவகாரத்தில் அரசின் கொள்கையை கேள்விக்குட்படுத்திய வலி. வடக்கு மக்கள்
Sri Lankan Tamils
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Independent Writer
புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிராக வலி. வடக்கு மக்கள் வீதியில் இறங்கி முன்னெடுத்த போராட்டம், அரசாங்கத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மக்களின் வாழ்வாதாரம், குடும்ப நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை விட மதுபான விற்பனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா என்ற கேள்வியே, இந்த மக்களின் கோஷங்களில் எதிரொலித்தது.
அரசின் கொள்கை உண்மையில் மக்களின் நலனை நோக்கியதா, அல்லது மதுபான விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, புதிய மதுபானசாலை அனுமதிகளை உடனடியாக மறுபரிசீலனை செய்வதே அரசின் பொறுப்பாக உள்ள நிலையில், மக்களின் ஆதங்க வெளிப்பாடு பின்வருமாறு எதிரொலித்தது...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்