இன்று எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்! முழுமையான விபரத்தை அறிவித்தது லிட்ரோ நிறுவனம்
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
By Kiruththikan
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் எரிவாயு விநியோகம் இடம் பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களையும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில், 16,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் (12.5 கிலோ, 5 கிலோ & 2.3 கிலோ) அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்