நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் - மீண்டும் விலை குறையவுள்ள எரிவாயு!
Litro Gas
Litro Gas Price
By pavan
சமையல் எரிவாயுவின் விலை இன்னும் அடுத்து வரும் சில தினங்களில் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அதிபர் அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை
கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தள்ளார்.
இந்த நிலையில், இன்று முதல் முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி