வடபகுதியில் வாக்குச் சிதறடிப்பு - உள்ளூராட்சி களத்தில் தென்னிலங்கை கட்சிகளுக்கு சாதகம்
Tamils
Jaffna
TNA
Election
By Vanan
உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் பலமுனைப்போட்டி
இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கபட்டதும் அரசியல் இலாபநட்டக் கணக்குகளுடனான அரசியல் கூட்டணிகள் உருவாகி வருகின்றன.
இந்தவிடயத்தில் தமிழர் அரசியல் பரப்பிலும் விதிவிலக்கு தெரியவில்லை.
இதற்கான முன்னெடுப்புக்களே இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போதிலும் பெரும் சலசலப்பு ஏற்ட்டுள்ளது.
தமிழ் தேசியக் கொள்கை, கோட்பாடுகள் குறித்த பகட்டான பேச்சுக்களுடன் இந்த நகர்வுகள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறன.
இவ்வாறான பின்னணியில் இந்த விடயத்தை மையப்படுத்தி வருகிறது இன்றைய செய்திவீச்சு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்