களுத்துறை - பேருவளை நகர சபை முடிவுகள்
களுத்துறை - பேருவளை நகர சபை
சுயாதீன குழு 01 - 9, 757 வாக்குகள் 07 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 7872 வாக்குகள் 06 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 4229 வாக்குகள் 03 ஆசனங்கள்
களுத்துறை - மில்லனிய பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 11,125 வாக்குகள் (09) ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 6,976 வாக்குகள் (05)ஆசனங்கள்
பொதுஜன எக்சத் பெரமுன - 4,807 வாக்குகள் (03)ஆசனங்கள்
இலங்கை பொதுஜன பெரமுன - 3,853 வாக்குகள் (03)ஆசனங்கள்
தேசிய மக்கள் கட்சி - 1,198 வாக்குகள் (01) ஆசனம்
களுத்துறை - அகலவத்தை பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 6397 வாக்குகள் - 6 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 6147 வாக்குகள் - 6 ஆசனங்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 3715 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 2476 வாக்குகள் - 2 ஆசனங்கள்
களுத்துறை - களுத்துறை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 22302 வாக்குகள் - 15 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 103825 வாக்குகள் - 6 ஆசனங்கள்
பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) 7163 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 2587 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 2291 வாக்குகள் - 1 ஆசனங்கள்
களுத்துறை - மதுராவல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 6530 வாக்குகள் - 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 4054 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 3151 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 2390 வாக்குகள் - 2 ஆசனங்கள்
களுத்துறை - பாணந்துறை நகர சபை
அதன்படி , போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 6642 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1925 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1721வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 1042 வாக்குகள் - 1 ஆசனங்கள்
களுத்துறை மாவட்டம் - களுத்துறை மாநகர சபை
அதன்படி , போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 13945 வாக்குகள் - 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 9290 வாக்குகள் - 8 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 3562 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 3048 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1550 வாக்குகள் - 1 ஆசனங்கள்
களுத்துறை மாவட்டம் - ஹொரணை நகர சபை
அதன்படி , போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,131 வாக்குகள் - 6 ஆசனங்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 1131 வாக்குகள் -2 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 913 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 854 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 271 வாக்குகள் - 1 ஆசனங்கள்
