மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
மட்டக்களப்பு மாநகர சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 18, 642 வாக்குகள் - 16 ஆசனம்.
தேசிய மக்கள் சக்தி - 11,062 வாக்குகள் - 9 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 4,303 வாக்குகள் - 3 ஆசனம்.
ஐக்கிய மக்கள் சக்தி - 3052 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 1 - 5325 வாக்குகள் - 04 ஆசனம்.
மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 11,102 வாக்குகள் - 10 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 3,726 வாக்குகள் - 03 ஆசனங்கள்.
சுயேட்சை குழு - 1, 406 வாக்குகள் - 1 ஆசனம்.
சுயேட்சை குழு - 715 வாக்குகள் - 1 ஆசனம்.
ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 1213 வாக்குகள் - 1 ஆசனம்.
மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 14, 942 வாக்குகள் - 13 ஆசனம்.
தேசிய மக்கள் சக்தி - 6, 232 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 5, 393 வாக்குகள் - 4 ஆசனம்.
ஐக்கிய தேசிய கட்சி - 2, 962 வாக்குகள் - 2 ஆசனம்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2, 898 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
மட்டக்களப்பு - கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 5, 157 வாக்குகள் - 7 ஆசனம்.
இலங்கை தமிழரசுக் கட்சி - 4, 318 வாக்குகள் - 6 ஆசனம்.
தேசிய மக்கள் சக்தி - 2, 050 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1, 142 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 10,288 வாக்குகள் - 8 ஆசனம்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 6,009 வாக்குகள் - 5 ஆசனம்.
தேசிய மக்கள் சக்தி - 3,404 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
மட்டக்களப்பு - கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சக்தி - 5,968 வாக்குகள் - 8 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 5,455 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 1,775 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு - 556 வாக்குகள் - 1 ஆசனம்.
இலங்கை தமிழரசுக் கட்சி - 536 வாக்குகள் - 1 ஆசனம்.
ஐக்கிய தேசிய கட்சி - 341 வாக்குகள் - 1 ஆசனம்.
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 7,400 வாக்குகள் - 10 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 2,630 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 2,497 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,217 வாக்குகள் - 1 ஆசனம்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,002 வாக்குகள் - 1 ஆசனம்.
ஐக்கிய மக்கள் சக்தி - 963 வாக்குகள் - 1 ஆசனம்.
