யாழில் நிதி ஒதுக்கியும் முடங்கிய திட்டம்: மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lanka
By Theepan Oct 06, 2026 04:16 PM GMT
Report

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட 18 ஆம் வட்டாரத்துக்கு உற்பட்ட விவேகானந்தர் தெரு வீதிக்கான புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் ஆரம்பிக்கப்படவில்லலை என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டை மாநகர சபை உறுப்பினர் பிங்காலன் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த வீதியானது மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்புவதால் அவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

பசிலுக்கு இறுகும் பிடி : நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

பசிலுக்கு இறுகும் பிடி : நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

மக்களின் கோரிக்கை

மக்களின் கோரிக்கைக்கு இணங்க எனது வட்டாரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை வீதிப் புனரமைப்பு முழுமையாக வழங்கிய போதும் திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை.

யாழில் நிதி ஒதுக்கியும் முடங்கிய திட்டம்: மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு | Jaffna Road Project Delayed Despite Funds

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பெய்த சில மணி நேர மழைக்குள் கடல் போல் குறித்த வீதி காட்சியளிக்கின்ற நிலையில் மாரி காலத்தில் மக்கள் செல்ல முடியாத வீதியாக காணப்படுகிறது.

ஆகவே மாநகர சபை அதிகாரிகள் குறித்த வீதிப் புனரமைப்பை மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் புனரமைத்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பசிலுக்கு இறுகும் பிடி : நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

பசிலுக்கு இறுகும் பிடி : நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

 

மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் "தீர்க்கமான பதிலடி" : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் "தீர்க்கமான பதிலடி" : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025