வெளியானது கண்டி - வத்தேகம நகர சபைக்கான முடிவுகள்
Election Commission of Sri Lanka
Kandy
Local government Election
Local government election Sri Lanka 2025
By Raghav
கண்டி மாவட்டம் வத்தேகம நகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் வத்தேகம நகர சபை முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 2028 வாக்குகள் - 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1289 வாக்குகள் - 4ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (PA) 499 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சர்வஜன சக்தி (SB) 359 வாக்குகள்- 1 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 324- 1 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்