கேகாலை - எட்டியாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

Election Commission of Sri Lanka Kegalle Local government Election Local government election Sri Lanka 2025
By Dhilak May 07, 2025 04:12 AM GMT
Report

கேகாலை - எட்டியாந்தோட்டை பிரதேச சபை

கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.  

தேசிய மக்கள் சக்தி (NPP) - 12, 236 வாக்குகள் -12 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10, 856 வாக்குகள் - 9 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 3, 920  வாக்குகள் - 3 ஆசனங்கள்

ஜனநாயக மக்கள் முண்ணனி - 1, 911 வாக்குகள் - 2 ஆசனங்கள்

கேகாலை - கலிகமுவ பிரதேச சபை

கேகாலை மாவட்டம் கலிகமுவ மாநகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 18,186 வாக்குகள் - 18 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 3,123 வாக்குகள் - 3 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,494 வாக்குகள் - 9 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி - 2,336 வாக்குகள் - 2 ஆசனங்கள்

கேகாலை - ரம்புக்கன பிரதேச சபை

கேகாலை மாவட்டம் ரம்புக்கன மாநகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP)- 22, 723 வாக்குகள் - 21 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 6,334 வாக்குகள் - 5 ஆசனங்கள்  

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 6,286 வாக்குகள் - 5 ஆசனங்கள்

கேகாலை - கேகாலை மாநகர சபை

கேகாலை மாவட்டம் கேகாலை மாநகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி,  வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP)- 5004 வாக்குகள் - 12 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1444 வாக்குகள் - 3 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1147 வாக்குகள் - 3 ஆசனங்கள்

சுயேட்சை குழு1 - 613 வாக்குகள் - 1 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி - 375 வாக்குகள் - 1 ஆசனங்கள்

கேகாலை - எட்டியாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் | Local Govenment Election Result 2025 Kegalle

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025