மன்னார் முழு முடிவுகளும் வெளியாகின - நிலைத்து நிற்கும் தமிழரசுக் கட்சி!
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
மன்னார் - மன்னார் நகர சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 2,255 வாக்குகள் - 4 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 2,123 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 1,943 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,807 வாக்குகள் - 2 ஆசனங்கள்
தமிழ் மக்கள் கூட்டணி - 1,439 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 584 வாக்குகள் - 1 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு - 535 வாக்குகள் - 1 ஆசனங்கள்
மன்னார் - நானாட்டான் பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 4518 வாக்குகள் (06)ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி - 3006 வாக்குகள் (04)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 1856 வாக்குகள் (02)ஆசனங்கள்
சுயேச்சைக் குழு - 1380 வாக்குகள் (02)ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி - 1314 வாக்குகள் (02)ஆசனங்கள்
மன்னார் - மன்னார் நகர சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 2255 வாக்குகள் (04) ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 2123 வாக்குகள் (03) ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 1943 வாக்குகள் (03)ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி - 1807 வாக்குகள் (02)ஆசனங்கள்
மன்னார் - மன்னார் பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 2577 வாக்குகள் (05) ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3400 வாக்குகள் (04)ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 2944 வாக்குகள் (03)ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி - 1450 வாக்குகள் (02)ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2124 வாக்குகள் (02)ஆசனங்கள்
மன்னார் - முசலி பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3767 வாக்குகள் - 5 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) - 2441 வாக்குகள் - 4 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2132 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1482 வாக்குகள் - 2 ஆசனங்கள்
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபை முடிவு
மாந்தை மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 3,218 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,842 வாக்குகள் -4 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 2,792 வாக்குகள் -4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,416 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 1,330 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
