மாத்தறை - திஹகொட பிரதேச சபை முடிவுகள் வெளியாகின
மாத்தறை - ஹக்மனை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 7,844 வாக்குகள் - 10 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன வாக்குகள் - 3,441- 03 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 3,392 வாக்குகள் - 03 ஆசனங்கள்
பொதுஜன எக்சத் பெரமுன - 576 வாக்குகள் - 01 ஆசனங்கள்
மாத்தறை - திஹகொட பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 9,926 வாக்குகள் - 09 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 3,958 - 03 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 1,872- 02 ஆசனங்கள்
பொதுஜன எக்சத் பெரமுன - 528- 01 ஆசனங்கள்
மாத்தறை மாவட்டம் - திக்வெல்ல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 14,454 வாக்குகள் - 15 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி - 7,993 வாக்குகள் - 8 ஆசனங்கள்.
பொதுசன ஐக்கிய முன்னணி - 2,465 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1, 440 வாக்குகள் - 1 ஆசனம்.
ஐக்கிய தேசிய கட்சி - 1,227 வாக்குகள் - 1 ஆசனம்.
மாத்தறை - தெவிநுவர பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 11336 வாக்குகள் (12)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 5938 வாக்குகள் (05)ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 1888 வாக்குகள் (02)ஆசனங்கள்
பொதுஜன எக்சத் பெரமுன - 1888 வாக்குகள் (02)ஆசனங்கள்
மாத்தறை - மாலிம்படை பிரதேச சபை
தேசிய மக்கள் கட்சி 9202 வாக்குகள் -09 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் கட்சி - 4175 - வாக்குகள் -04 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 2741 வாக்குகள் 02 ஆசனங்கள்
பொதுஜன எக்சத் பெரமுன 606 வாக்குகள் - 01 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி 540 வாக்குகள் - 01 ஆசனங்கள்
மாத்தறை - வெலிகம பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி - 5,318 வாக்குகள் - 9 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி - 2,317 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 1 - 1,960 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 2 - 1,577 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஐக்கிய தேசிய கட்சி - 411 வாக்குகள் - 1 ஆசனம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 406 வாக்குகள் - 1 ஆசனம்.
