வவுனியா மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியானது
வவுனியா
தேசிய மக்கள் சக்தி (NPP) - 17984 வாக்குகள் 26 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) - 13385 வாக்குகள் - 16 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 10596 வாக்குகள் - 15 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 9215 வாக்குகள் - 12 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 8931 வாக்குகள் - 11 ஆசனம்
வவுனியா தெற்கு பிரதேச சபை (சிங்களம்)
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,645 வாக்குகள் 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,844 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB) - 758 வாக்குகள் - 1 ஆசனம்
இலங்கை தொழிலாளர் கட்சி - 662 வாக்குகள் - 1 ஆசனம்
சுயேட்சைக்குழு 2 - 606 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 436 வாக்குகள் - 1ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) - 338 வாக்குகள் - 1ஆசனம்
வவுனியா தெற்கு பிரதேச சபை (தமிழ்)
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7,260 வாக்குகள் 6 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) - 7,033 வாக்குகள் - 5 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 3,949 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,870 வாக்குகள் - 3 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி - 3,436 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஜனநாயக தேசிய கூட்டணி - 2,075 வாக்குகள் - 2 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,901 வாக்குகள் - 1 ஆசனம்
தமிழ் மக்கள் கூட்டணி - 1,482 வாக்குகள் - 1 ஆசனம்
சுயேட்சைக்குழு 2 - 1,285 வாக்குகள் - 1 ஆசனம்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 1,173 வாக்குகள் - 1 ஆசனம்
சர்வஜன அதிகாரம் (SB) - 1,123வாக்குகள் - 1 ஆசனம்
சுயேட்சைக்குழு 3 - 768 வாக்குகள் - 1 ஆசனம்
வவுனியா வடக்கு பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,650 வாக்குகள் 6 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) - 2185 வாக்குகள் - 5 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,696 வாக்குகள் - 4 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1,255 வாக்குகள் - 3 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி - 967 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 956வாக்குகள் - 2 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB) - 317 வாக்குகள் - 1 ஆசனம்
வவுனியா - வவுனியா நகர சபை
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 2350 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 2344 வாக்குகள் 4 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி - 2293 வாக்குகள் 4 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 2185 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி - 1088 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
வவுனியா - வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2838 வாக்குகள் - 4 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2085 வாக்குகள் 3 ஆசனங்கள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) - 1957 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1661 வாக்குகள் - 2 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
