யாழ். காரைநகர் பிரதேச சபை முடிவுகள் வெளியாகின
Election Commission of Sri Lanka
Local government Election
National People's Power - NPP
Local government election Sri Lanka 2025
By Raghav
யாழ். மாவட்டம் - காரைநகர் பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு
சுயேட்சை குழு - 1350 வாக்குகள் - 2 ஆசனம்.
தேசிய மக்கள் சக்தி - 1044 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி - 909 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 833 வாக்குகள் - 2 ஆசனம்.
ஐக்கிய தேசிய கட்சி - 604 வாக்குகள் - 2 ஆசனங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்