மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டது கிளி. சாந்தபுரம் கிராமம்
kilinochchi
lockdown
santhapuram
By Vanan
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாந்தபுரம் கிராமம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினை தொடர்ந்து, குறித்த கிராமத்தை தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் 780 குடும்பங்களைச் சேர்ந்த 2428 பேர் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்