பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டன் நகரில் ஆதரவு பேரணி!

London Israel Rishi Sunak Palestine Israel-Hamas War
By Shadhu Shanker Oct 21, 2023 06:29 PM GMT
Report

லண்டனில் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆதரவு பேரணி இன்று(21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆதரவு பேரணியில் பலஸ்தீனத்திற்காக ஆதரவு தெரிவித்து முழக்கமிட்ட மக்கள், கைகளில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளையும் ஏந்தியிருந்தாக கூறப்பட்டுள்ளது. மேலும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டன் நகரில் ஆதரவு பேரணி! | London Protest Support For Palestine

ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவிக்க இலங்கைத் தமிழரின் ஆலோசனை

ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவிக்க இலங்கைத் தமிழரின் ஆலோசனை

காசா பெண்ணொருவர்

இந்த பேரணியானது, மத்திய லண்டனில் தொடங்கி பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தியோகப்பூர்வ இல்லம் முன்பு முடிவடைந்தது.

பேரணியிலிருந்த காசா பெண்ணொருவர் ,"பாலஸ்தீன நாட்டவரான தாம் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறேன்.காஸாவில் குடும்பத்தினர் உள்ளனர். பாலஸ்தீன விடுதலை தொடர்பில் தீவிர நடவடிக்கை தேவை.தற்போதைய சூழலில் பேரணி ஒன்றே தீர்வாக உள்ளது'' என கருத்து தெரிவித்துள்ளார்.

100,000 பேர் வரை கலந்து கொண்ட இந்த இப்பேரணியில் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கம் அதிகமாயிருந்தது.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டன் நகரில் ஆதரவு பேரணி! | London Protest Support For Palestine

அரச காணிகளை சட்டவிரோதமாக அபகரிக்க இடமளிக்க முடியாது : கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

அரச காணிகளை சட்டவிரோதமாக அபகரிக்க இடமளிக்க முடியாது : கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

தடை செய்யப்பட்ட ஹமாஸ் குழு

மேலும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் படங்கள் போர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தடை செய்யப்பட்ட ஹமாஸ் குழுவினருக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றச்செயல் என குறிப்பிடப்பட்டிருந்த போதும், இந்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 100,000 மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்ட போதும் அமைதியான முறையிலேயே இப்பேரணி நடைபெற்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் மௌன அஞ்சலி(படங்கள்)

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் மௌன அஞ்சலி(படங்கள்)

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015