கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசு வென்ற லொத்தர் சீட்டு !

Canada Dollars World
By Shalini Balachandran Aug 22, 2024 06:51 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

கனடாவின் (Canada) வடகிழக்கு ஒன்றாறோவில் (Ontario) விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு 70 மில்லியன் டொலர் பணப்பரிசு கிடைக்க பெற்றுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வடகிழக்கு ஒன்றோரியோவின் திம்ஸ்கமிங் பகுதியில் இந்த லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் இதுவரையில் ஒன்றாரியோ மாகாணத்தில் ஐந்து தடவைகள் லொட்டோ ஜாக்பொட் பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.  

கனடா இனப்படுகொலை நினைவுச் சின்னம்...! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம்

கனடா இனப்படுகொலை நினைவுச் சின்னம்...! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம்

லொத்தர் சீட்டு

இதன்படி கடந்த நான்கு மாதங்களில் மட்டும் லொட்டோ ஜாக்பாட் லொத்தர் சீட்டில் 265 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசு வென்ற லொத்தர் சீட்டு ! | Lotto Max Jackpot Ticket 70M Usd Sold Ontario

மேலும், இம்முறை 70 மில்லியன் டொலர் பணப்பரிசும் வென்றெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் இலங்கை அரசு தோல்வி : ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளர் அறிக்கை

மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் இலங்கை அரசு தோல்வி : ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளர் அறிக்கை

கனடாவில் கொடுப்பனவு ஒன்றை பெறவுள்ள தரப்பினர்: வெளியான அறிவிப்பு

கனடாவில் கொடுப்பனவு ஒன்றை பெறவுள்ள தரப்பினர்: வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025