லங்கா பிரீமியர் லீக் 2024: நான்காவது முறையாக கிண்ணத்தை வென்ற ஜப்னா கிங்ஸ்

Galle Cricket LPL 2024 Jaffna Kings
By Shadhu Shanker Jul 21, 2024 06:14 PM GMT
Report

லங்கா பிரீமியர் லீக்(LPL) கிரிக்கெட் தொடரின் (LPL) 4வது முறையாக ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஜப்னா கிங்ஸ் மற்றும்  கோல் டைட்டன்ஸ் (Galle Titans) அணிகளுக்கிடையில் ஜப்னா கிங்ஸ் அணிநடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.

லங்கா பிரீமியர் லீக் தொடர்: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடர்: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஜப்னா கிங்ஸ்

ஜப்னா கிங்ஸ் அணி

இதனை தொடர்ந்து களமிறங்கிய, ஜப்னா கிங்ஸ் அணி 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றது.

லங்கா பிரீமியர் லீக் 2024: நான்காவது முறையாக கிண்ணத்தை வென்ற ஜப்னா கிங்ஸ் | Lpl 2024 Final Jaffna Kings Won 4Th Title In Histo

ஜப்னா கிங்ஸ் சார்பில் ரைலி ரூசோ 106 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 72 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

இதன் மூலம் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 4 முறையாக சேம்பியன் பட்டத்தை பெற்று ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணி சாதனை படைத்துள்ளது.

சிஎஸ்கே அணியில் இணையவுள்ள புதிய விக்கெட் காப்பாளர்: தோனிக்கு பதில் இவரா!

சிஎஸ்கே அணியில் இணையவுள்ள புதிய விக்கெட் காப்பாளர்: தோனிக்கு பதில் இவரா!

இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்: வீரர்கள் குழாம் அறிவிப்பு

இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்: வீரர்கள் குழாம் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி