இலங்கை நிலவரங்களை முற்கூட்டியே உணர்ந்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் ! வெளிவந்த தகவல்
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
LTTE Leader
By Kiruththikan
இலங்கையில் தற்போது நடக்கும் பிரச்சினைகளை விடுதலைப்புலிகளின் தலைவர் முன்கூட்டியே உணர்ந்திருந்தார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் எந்த மே மாதத்தில் இலங்கையில் வாழ்ந்த ஈழத்தமிழர்கள் துடிக்க துடிக்க கொல்லப்பட்டார்களோ அதற்கு காரணமாக இருந்த ராஜபக்ச குடும்பத்தினர் அதே மே மாதத்தில் எல்லாம் இருந்தும் இல்லாமல் பிச்சைக்காரர்களைப் போல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி கலந்து கொண்ட சிறப்பு நேர்காணல்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்