யாழ் - சுப்பர்மடத்தில் மாவீரர் நினைவேந்தல் கடைப்பிடிப்பு ( படங்கள்)
Jaffna
Maaveerar Naal
Maaveerar Naal 2022
By Vanan
யாழ்ப்பாணம் - சுப்பர்மடம் பொது நோக்கு மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் , மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
எதிர்வரும் 27ஆம் திகதி உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவு கூறுவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி