மாவீரர் நாள் : நீக்கமற நிறைந்தவர்களின் திருநாள்

Sri Lankan Tamils Maaveerar Naal Sonnalum Kuttram
By Sumithiran Nov 26, 2023 05:26 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

நாளை(27) மாவீரர் தினம். தமிழர்கள் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழவேண்டும். அவர்களுக்கு தனிநாடு ஒன்று வேண்டும் என தம்மையே ஆகுதியாக்கிய வீரப்புதல்வர்களை கண்ணீரோடு நினைவு கூரும் திருநாள்.

ஆயிரம் ஆயிரம் புதல்வர்கள் சொந்த பந்தம்,சொத்து சுகம் அத்தனையையும் துறந்து இலட்சியம் ஒன்றுக்காக வீழ்ந்தனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டபோதிலும் இன்று 14 வருடங்கள் கடந்தும் தமிழ் மக்கள் அவர்களை நினைவு கூருகின்றார்கள் என்றால் தமிழரின் நெஞ்சங்களில் அவர்களின் தியாகம் எவ்வளவு போற்றுதற்குரியது என்பதை ஆட்சியாளர்களால் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதே பிரதானமான கேள்வி..!

மட்டக்களப்பு வாகரை துயிலுமில்லம் இனந்தெரியாதவர்களால் தகர்ப்பு (படங்கள்)

மட்டக்களப்பு வாகரை துயிலுமில்லம் இனந்தெரியாதவர்களால் தகர்ப்பு (படங்கள்)

நீதிமன்றங்களில் தடை உத்தரவு

தமிழ் மக்கள் ஒருவருக்கும் எவ்வித இடையூறையும் விளைவிக்காமல் தமது புதல்வர்களை நினைவு கூரும் அந்த திருநாளில் தமது அரச இயந்திரமான காவல்துறையை ஏவி நீதிமன்றங்களில் தடை உத்தரவு போட முயல்கிறது ஆட்சிபீடம்.

மாவீரர் நாள் : நீக்கமற நிறைந்தவர்களின் திருநாள் | Maaveerar Day November 27

ஆனால் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கும் நினைவு கூரும் உரிமைக்கும் மதிப்பளித்து அந்த தடைகளை தகர்த்து மக்களுக்கு நினைவு கூரும் வழியை ஏற்படுத்தியுள்ளது நீதித்துறை.

இருந்த போதிலும் மக்கள் தமது புதல்வர்கள் புதைக்கப்பட்டஇடங்களை துப்பரவாக்கி நினைவு நாளை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்கின்றபோது நீதிமன்றால் பெறப்படமுடியாத தடையை அச்சுறுத்தும் பாணியில் நடவடிக்கையை தொடர்கிறது ஆட்சிபீடம்.

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு : ஏற்பாடு செய்தவர் 'பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்' கைது

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு : ஏற்பாடு செய்தவர் 'பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்' கைது

 பலவழிகளில் நெருக்குவாரங்கள்

துயிலுமில்லங்களை தகர்த்து, மாவீரர் பெற்றோர் கௌரவிப்பை தடுத்தி நிறுத்தி அதனை ஏற்பாடு செய்தவர்களை கைது செய்து என பலவழிகளில் நெருக்குவாரங்கள் கொடுக்கப்படுகிறது.

மாவீரர் நாள் : நீக்கமற நிறைந்தவர்களின் திருநாள் | Maaveerar Day November 27

வருடாந்தம் நிகழும் இந்த நிகழ்விற்கு ஏன் இப்படி நெருக்குதல்களை கொடுக்கிறது ஆட்சிபீடம். அப்படியென்றால் தமிழ் மக்களை இன்னும் சந்தேக கண்கொண்டு தானா பார்க்கிறது சிங்கள அரசு.

யுத்தகாலத்தில் கைதுகள் காணாமற்போகச் செய்தமை, வீதி வீதியாக தமிழ் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை என தொடர்ந்த அராஜகம் தற்போது சட்ட நடவடிக்கை என்ற பெயரில் தொடர்கிறது.

அஞ்சலி செலுத்தும் உரிமை கூட தமிழ் இனத்திற்கு இல்லையா..! சாணக்கியன் கேள்வி

அஞ்சலி செலுத்தும் உரிமை கூட தமிழ் இனத்திற்கு இல்லையா..! சாணக்கியன் கேள்வி

என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ள அந்த வீரப்புதல்வர்களின் நினைவுகளை எவராலும் அழிக்க முடியாது என்பதுவே உண்மை.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024