இலங்கையில் உருவாகும் மாபியா! காரணம் இதுதான் - போட்டுடைத்த எதிர்க்கட்சி

Corona Mafia Samagi Jana Balawegaya SriLanka Mujibur Rahman
By Chanakyan May 30, 2021 07:11 AM GMT
Report

கொரோனா பரவலை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனியார் வைத்தியசாலைகளில் பாரிய மாபியா இடம்பெற்று வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட தொற்றாளர்களுக்கான சிகிச்சைக்கு குறைந்தபட்ச கட்டணங்களை அறவிடும் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாட்டு கடிதம் ஒன்றையும் ஒப்படைக்க தயாராகி வருவதாக அவர் கூறினார். நாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் அரச மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத நெருக்கடி நிலையொன்று காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் தனியார் வைத்தியசாலைகள் தமது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களிடம் சிகிச்சை கட்டணமாக இலட்சக்கணக்கான ரூபாவை அறவிடும் நிலையொன்று காணப்படுகின்றது.

நானும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது எனக்கும் இவ்வாறான நிலையொன்று ஏற்பட்டது.

அதனாலேயே இதன் உண்மைத்தன்மை என்னவென்பதை என்னால் உணர முடிந்தது. சாதாரண மக்கள் அரச மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அவர்களிடம் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தால் அவர்கள் நிலை என்னவாகும். எனவே கொரோனா வைரஸ் பரவலை வைத்துக்கொண்டு மிகப்பெரிய மாபியா இடம்பெற்று வருகின்றது. அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் சகலரும் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சகலருக்கும் ஒரே விதமான சிகிச்சைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல இந்த ஊழல் மோசடிகள் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றினை ஒப்படைக்கவுள்ளேன். ஜனதிபதியேனும் தலையிட்டு செயலணிக் கூட்டங்களின் ஊடாக உரிய தரப்பை வலியுறுத்தி மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020