மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்
India
Maharashtra
Earthquake
By Shadhu Shanker
மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் நேற்று இரவு 11.36 மணியளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 3.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்