மகாவலியும் வறண்டது -குடிநீரின்றி தவிக்கும் இலட்சக்கணக்கான மக்கள்
By Sumithiran
நாட்டின் மிக நீளமான நதியான மகாவலி கங்கையும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக வறண்டு போயுள்ளது. இதனால், இலட்சக்கணக்கான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.
மகாவலி ஆற்றின் நீர் மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழையை எதிர்பார்க்க முடியாது

நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில்,எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை கணிசமான மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி