மகிந்தவின் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட உயர் பதவி
srilanka
mahinda
america
By Vasanth
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு மிக முக்கியமான பதவியை வழங்கியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
அமெரிக்காவிலுள்ள இலங்கையின் கொன்சியூலர் நாயகமாக டாக்டர் லலித் சந்திரதாஸ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தங்கை முறை உறவினர் ஒருவரை இவர் திருமணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர், கடந்த 2005 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை பல்வேறு அரச உயர்மட்டப் பதவிகளை வகித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்