ஹீரோவாக இருந்த மகிந்தவுக்கு இப்படியொரு நிலையா? பசிலை இயக்குவது யார்?
change
ministry
basil
mahinda
By Vanan
ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் பசில் ராஜபக்ச இன்று நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளமை புதிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை பசிலை எதிர்த்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சிலர் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கீழ் இருந்த அமைச்சே பறிக்கப்பட்டு பசிலுக்கு வழங்கப்பட்டுள்ளமையானது பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் பின்னணி மற்றும் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி