மஹிந்தவிடம் இருந்து பறிக்கப்படுகிறது நிதி அமைச்சு?
change
basil
mahinda
minister post
By Vanan
நிதி அமைச்சராக பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதேபோல பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு அமைச்சு இன்று அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
அதன்படி நிதி அமைச்சின் திட்டமிடல் பிரிவு என ஒரு பொறுப்பு பிரதமருக்கு அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி