மஹிந்தவின் சாம்ராஜியத்திற்குள் மறைந்துள்ள இரகசியம்- அம்பலப்படுத்திய தேரர்!
vaccine
mahinda
pfizer
hambantota
muruthettuwe thero
By Kalaimathy
மஹிந்தவின் கோட்டை என அழைக்கப்படும் ஹம்பாந்தோட்டை பகுதிக்கு ஃபைசர் தடுப்பூசி விநியோகிப்பது ஒரு சதி என்று நாரஹேன்பிட்டி அபயராம தலைமை அறங்காவலர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இதை குறிப்பிட்டார்.
யாரோ ஒருவர் வேண்டுமென்றே ஜனாதிபதி மற்றும் நாமல் ராஜபக்ஸவுக்கு புள்ளிகளைப் பெற்றுக்கொடுக்க முயல்கின்றனர். எனினும் பிரதமருக்கான புள்ளிகளைப் பெற வேலை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.