மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சீண்டும் விமல்!
mahinda
podujana peramuna
samagi jana balawegaya
srianka
By Vasanth
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் இணைந்து செயற்பட விரும்புவோர் ரிசாத் பதியூதீனின் உண்மையான சுயரூபத்தை மறைத்துள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ச பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
.ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல, இஸ்லாம் அடிப்படைவாத அமைப்புகள் கலகொட அத்தே ஞானசார தேரரால் உருவாகியுள்ளது என்றால், ஐ.எஸ் அமைப்பும் உருவாக பொது பல சேனாவா காரணம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,