எந்த நேரத்திலும் நிரூபித்துக்காட்டத் தயார்! மகிந்த தரப்பு பதிலடி

Parliament of Sri Lanka Mahinda Rajapaksa Sri Lanka Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis
By S P Thas Apr 26, 2022 07:47 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை எந்த நேரத்திலும் நிரூபித்து காட்ட தயாராக இருப்பதாகவும் பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இன்னும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வசமே இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்போது, வேறு அணியினருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின், ஊடக சந்திப்புகளை நடத்தி கதைகளை கூறாது அதனை நாடாளுமன்றத்தில் நிரூபித்து காட்ட வேண்டும் எனவும் சாகர காரியவசம் பதிலளித்துள்ளார்.

அதேவேளை பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் 124 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கூறியுள்ளார். அவர்கள் ஏற்கனவே பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கான தமது ஆதரவை எழுத்து மூலம் வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, தீர்மானத்திற்கு ஆதரவளிக்க 113 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அத்துடன் அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்க இணங்கியுள்ளனர்.

அதேவேளை, அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருக்கு ஆளும் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023