மனித கடத்தலின் பிரதான முகவர் சிறிலங்காவில் கைது!
Sri Lanka Police
Sri Lanka
Dubai
By pavan
ஓமான் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்கேதநபர் இன்று காலை இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
44 வயதுடைய குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் தொழில்
இந்நிலையில், இது போன்ற பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் பாலியல் தொழிலுக்காக இலங்கை பெண்களை விற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி