நடிகர் விஜயிடம் இருந்து 10 நாட்களுக்குள் வரவுள்ள முக்கிய அறிவிப்பு
Vijay
Tamil nadu
By Sumithiran
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் கட்சியின் புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பை 10 நாட்களுக்குள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க விஜய் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு செயலி விரைவில்
இவ்வாறு பொறுப்பாளர்கள் நியமனத்திற்கு பின்னர் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலியும் விரைவில் அறிமுகமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 2 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்