மலையகம் - 200 : யாழில் மலையகத்தை உணர்வோம்!

Sri Lanka Upcountry People
By Beulah Nov 28, 2023 04:22 PM GMT
Report

மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வடக்கு வாழ் மக்கள் கலந்துக் கொள்ள யாழ் சிவில் சமூக நிறுவனங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

விசேட அமர்வுகளாக அரசியல் களம், புலமைக்களம் மற்றும் ஆற்றுகைக்களம் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி காலை 9 மணிக்கு தந்தை செல்வா அரங்கில் இடம்பெற உள்ளது.

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இளம்தாய்க்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இளம்தாய்க்கு நேர்ந்த துயரம்

மலையக மக்களின் வாழ்க்கை தரம்

மலையக மக்களின் வாழ்வு, சவால்கள், அடைவுகள் மற்றும் நிலைமை என்பவற்றை பிரதிபலிக்கும் நடமாடும் அருங்காட்சியகம், கண்காட்சி, கலை நிகழ்வுகள், ஆவண திரையிடல், அரசியல், புலமை பகிர்வு மற்றும் ஆற்றுகை நிகழ்வுகளில் மலையகத்தின் 200 வருடகால வரலாற்று பயணத்தை உணர்ந்து கொள்ளவும், மலையக மக்கள் எதிர்பார்க்கும் அடைவுகளை பெற உணர்வு ரீதியாக ஆதரவளிக்கவும், அவர்களின் முன்னெடுப்புக்களில் பங்குகேற்கவும் இந்த ஒன்று கூடல் வழி செய்யும்.

மலையகம் - 200 : யாழில் மலையகத்தை உணர்வோம்! | Malaiyagam 200 Jaffna

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் அழைத்து வரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

காலம் மாறினாலும் மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்றும் திருப்தியளிக்ககூடிய அளவுக்கு முன்னேற்றமடையவில்லை.

கல்வி, சுகாதாரம், அரசியல் ஆகிய அடிப்படை காரணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் லயன் வாழ்க்கை இன்றும் ஒரு நினைவு சுவடாகவே காணப்படுகிறது.

உரிமை சார் விடயங்கள் மற்றும் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்ளல் இன்னும் பெரிய வெற்றிடமாகவே உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, மலையகத்தையும் மக்களையும் புரிந்து கொண்டுள்ளோம் எனும் ஒத்துணர்வை வெளிப்படுத்த யாழ் மாவட்டத்திலும் வடக்கிலும் உள்ள மக்கள் முக்கியமாக இளையோர் "யாழில் மலையகத்தை உணர்ந்து கொள்வோம்" நிகழ்வுக்கு வரவேற்கப்படுகின்றனர்.

பாடசாலைகள், பல்கலைக்கழக, உயர்கல்வி நிறுவன மாணவர்கள் நவம்பர் 30 இல் இருந்து டிசம்பர் 3 வரை இக் கண்காட்சி, பகிர்வு மற்றும் கலை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும்.

கண்காட்சி ( ஓவியம், டிஜிட்டல் திரை, காணொளி), மனித நூலகம்,சிறுவர் நாடகங்கள்,டிஜிட்டல் ஆவணக் கண்காட்சி, ஆவணப்பட திரையிடல்,வாழ்வியல் பகிர்வுகள்,சமூக செயற்பாட்டு பகிர்வுக்களம், புகைப்படக்கண்காட்சி, நூல் கண்காட்சி,ஊடக பகிர்வுக்களம், மலையக புள்ளிவிபர பகிர்வுத்தளம் அரசியல் பகிர்வுக்களம்,புலமை பகிர்வுக்களம்,ஆற்றுகைப் பகிர்வுக்களம் என்பன இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பு பேரவை மீது ஒடுக்கு முறையைப் பிரயோகிக்கும் ரணில் : குற்றம் சாட்டியுள்ள சட்டத்தரணிகள் சங்கம்!

அரசியலமைப்பு பேரவை மீது ஒடுக்கு முறையைப் பிரயோகிக்கும் ரணில் : குற்றம் சாட்டியுள்ள சட்டத்தரணிகள் சங்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026