கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் முகக்கவசம் அணியாமல் சென்ற நபர்!
corona
sri lanka
darka town
By Shalini
தர்கா நகரில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை அலுத்கம பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நபர் முகக்கவசம் அணியாமல் ஒரு சூப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியேறுவதைக் காண முடிந்தது,
அவர் பொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு சக்கர வண்டியை (WHEEL BARROW) தள்ளிக்கொண்டிருந்தார்" என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்