பயணப்பொதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Beulah
சீதுவை பகுதியில் பயணப்பொதியிலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சீதுவை தண்டுகம் ஓயாவிற்கு அருகிலேயே பயணப் பொதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்படடுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், உயிரிழந்த நபர் ஆண் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு சம்பவம் குறித்ததான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்