மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு

Sri Lanka Police Batticaloa Sri Lanka
By Raghav Aug 11, 2025 11:59 AM GMT
Report

மட்டக்களப்பில் (Batticaloa) தொடருந்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (10.08.2025) இடம் பெற்றுள்ளது.

விபத்தில் மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் கரிகரராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வடக்கை ஆக்கிரமிக்கும் இராணுவ முகாம்கள்: தொடரும் அடக்குமுறைகள்

வடக்கை ஆக்கிரமிக்கும் இராணுவ முகாம்கள்: தொடரும் அடக்குமுறைகள்

மேலதிக விசாரணை

குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு தண்டவாளத்தில் நின்று கொண்டு மனைவியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார். 

மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு | Man Died After Being Hit By A Train In Batticaloa

இந்த நிலையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த தொடருந்து குறித்த நபர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சடலத்தை மீட்டு ஏறாவூர் தொடருந்து நிலையத்தில் ஒப்படைத்து விட்டு தொடருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்துள்ளது.

இது தொடர்பாக ஏறாவூர் மற்றும் கொக்குவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ தாக்குதலில் பலியான இளைஞன் : கொழும்புக்கு அனுப்பப்படவுள்ள உடற்கூற்று மாதிரிகள்

இராணுவ தாக்குதலில் பலியான இளைஞன் : கொழும்புக்கு அனுப்பப்படவுள்ள உடற்கூற்று மாதிரிகள்

கனடாவில் ஆபத்தான நபராக பெயரிடப்பட்ட தமிழ் இளைஞன் : வலைவீசும் காவல்துறை

கனடாவில் ஆபத்தான நபராக பெயரிடப்பட்ட தமிழ் இளைஞன் : வலைவீசும் காவல்துறை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026