கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மங்கள சமரவீர
Corona
UNP
Mangala Samaraweera
SriLanka
By Chanakyan
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முழுமையாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ள நிலைமையில், மங்கள சமரவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
மங்கள சமரவீரவுக்கு கொரோனா நிமோனியா மற்றும் ஏனைய நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
மங்கள சமரவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி