முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்!! மனம் திறந்தார் மணி
jaffna
election
mani
By Vanan
மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயார் எனவும், ஆனால் இதற்கான சாத்தியம் இருப்பதாக தனக்கு தெரியவில்லை எனவும் யாழ். மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்தின் “களம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
குறித்த நிகழ்ச்சியில் - அவரது கைதின் பின்னணி, எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் பல விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்