யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய சப்பறத வெள்ளோட்டம்!

Sri Lankan Tamils Jaffna Northern Province of Sri Lanka
By Laksi Apr 09, 2024 03:47 PM GMT
Report

யாழ்ப்பாணம் - மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பறத வெள்ளோட்டம் நாளைய தினம் (10) புதன்கிழமை மாலை 04 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனை தொடர்ந்து மாலை திருவிழா இடம்பெற்று ,இரவு 08.30 மணியளவில் சப்பறத ஸ்தபதியை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

வட கிழக்கில் மூடப்படும் நலன்புரி நிலையங்கள்: இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

வட கிழக்கில் மூடப்படும் நலன்புரி நிலையங்கள்: இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

சிறப்பு பட்டம்

அதன் போது ,சங்குவேலி - பழனி சிற்பாலய ஸ்தபதி ஆசாரி சரவணபவன் அருளகனுக்கு "விஸ்வகர்ம வித்தகன்" எனும் சிறப்பு பட்டம் வழங்கி வைக்கப்படவுள்ளது.

யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய சப்பறத வெள்ளோட்டம்! | Manippai Marithadi Ganesha Temple Festival Jaffna

ஆலய தர்மகர்த்தா சபை செயலாளர் து.பிரதீபன் தலைமையில் இடம்பெறவுள்ள கௌரவிப்பு நிகழ்வில் , ஆசியுரையை தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ நாகேந்திர திவாகரக் குருக்களும் , வாழ்த்துரையை யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ஈ.குமரனும் , பாராட்டு உரைகளை, சிவபூமி அறக்கட்டளை தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனும் ,கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் செந்தமிழ் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனும் வழங்கவுள்ளனர்.

அழையா விருந்தாளியாக வந்த சுமந்திரன் : ஜே.வி.பி பகிரங்கம்!

அழையா விருந்தாளியாக வந்த சுமந்திரன் : ஜே.வி.பி பகிரங்கம்!

 தேர் திருவிழா 

இதனையடுத்து எதிர்வரும் 14ஆம் திகதி தேர் திருவிழா இடம்பெறவுள்ளது. தேர் திருவிழா அன்று காலை 10 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகும்.

யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய சப்பறத வெள்ளோட்டம்! | Manippai Marithadi Ganesha Temple Festival Jaffna

வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள்வீதி உலா வரும் மருதடி விநாயக பெருமான் மதியம் 12 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்குவார்.

தொடர்ந்து தேர் உற்சவம் நடைபெற்று மாலை 3 மணிக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும்.

திருகோணமலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

திருகோணமலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


Gallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011