வீதியால் நடந்து சென்ற இளைஞனை கத்தியால் குத்தி கொன்ற நபர்! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

Sri Lanka Police Mullaitivu
By Laksi Feb 24, 2024 01:13 PM GMT
Report

முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு தச்சடம்பன் பகுதியில் கத்தி குத்திற்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (24)அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது 27 வயதினையுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை திருடியவர் கைது

வவுனியாவில் இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை திருடியவர் கைது

ஒருவர் கைது

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் வீதியால் பயணித்த குறித்த இளைஞனை வழிமறித்த மற்றும் ஒரு இளைஞன் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

வீதியால் நடந்து சென்ற இளைஞனை கத்தியால் குத்தி கொன்ற நபர்! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம் | Mankulam Stabbing The Young Man Was Killed

இச்சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மீண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்! முக்கிய தளபதி பலி

மீண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்! முக்கிய தளபதி பலி

சீன உளவுக் கப்பல்! இந்தியாவுடன் இணையும் மாலைதீவு

சீன உளவுக் கப்பல்! இந்தியாவுடன் இணையும் மாலைதீவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி