ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப்போகும் புதிய முகங்கள்
Ruwan Wijewardene
May Day
UNP
By Vanan
விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய முகங்கள் இணையவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று(1) சுகததாச மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது எம்முடன் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் உள்ளனர்.
மேலும் சிலரும் எம்முடன் இணைந்துகொள்வார்கள் என அவர் கூறியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி