இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

Gujarat India Fire
By Laksi May 26, 2024 02:59 AM GMT
Report

இரண்டாம் இணைப்பு 

இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

தீயில் சிக்கி உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலாம்  இணைப்பு

இந்தியாவின் (India) - குஜராத் ( Gujarat) மாநிலத்தில் கேளிக்கை அரங்கொன்றில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 24 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

குறி்த்த தீ விபத்து நேற்று  (25) மாலை குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் கேளிக்கை அரங்கொன்றில் உள்ள விளையாட்டு திடலில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் 12 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தம்பதியர்

பிரித்தானியாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தம்பதியர்

தீ விபத்து 

குறித்த விளையாட்டு திடலில் விடுமுறை நாளான நேற்று சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியிருந்தனர்.

இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு | Many People Died In Fire Accident In India

இந்நிலையில், அந்தக் கேளிக்கை அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

பலி எண்ணிக்கை

இதனையடுத்து தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு | Many People Died In Fire Accident In India

மேலும், தீ விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொற்றுநோய் தொடர்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொற்றுநோய் தொடர்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015