கரையொதுங்கிய பாரிய திமிங்கலம் - சிலி மக்கள் அதிர்ச்சி
World
By Sumithiran
கடலில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் பாரிய நீல திமிங்கலம் திடீரென கரையொதுங்கியது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிலி நாட்டின் அன்குட் தீவு பகுதியில் இவ்வாறு குறித்த திமிங்கிலம் கரை ஒதுங்கியுள்ளது.
எப்படி கரை ஒதுங்கியது

இந்த திமிங்கலம் எவ்வாறு கரைக்கு வந்தது என்பது எவருக்கும் தெரியாது. கப்பலில் மோதி அது கரைக்கு வந்ததா? அல்லது பருவநிலை மாற்றம் காரணமாக ஒதுங்கியதா? என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி