இராணுவம் - பொலிஸார் சூழ வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தினார் சிவாஜி
police
army
may 18
valveddiththurai
By Vanan
தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றையதினம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டுவரும் நிலையில், எம்.கே.சிவாஜிலிங்கம் தனது அலுவலத்திலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக அதிகமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்