தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் 'மே18' நினைவேந்தல் அனுஸ்டிப்பு
death
people
tna
may 18
perty
By Vanan
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்ற அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றி நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனச் சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்