அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த முக்கிய நன்கொடை!
Ministry of Health Sri Lanka
Government Of Sri Lanka
United States of America
By Pakirathan
இலங்கைக்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருந்துகளை ஐக்கிய அமெரிக்காவிலுள்ள முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்கள் சில நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதனை, அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டதாக வொஷிங்டன் தூதரகம் அறிவித்துள்ளது.
தாயுமான தலைவன்…! 3 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி