பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் ரணில்
Ranil Wickremesinghe
Prime minister
Sri Lanka
Bangladesh
By Dhilak
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
இந்த சந்திப்பில் இரு தரப்புக்கும் இடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78வது அமர்வு இன்று (19) நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானதுடன், அதிபர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகளும் இதில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்