இலங்கைக்கு புதிய லொத்தர் சீட்டுகள் அறிமுகம்
Ranil Wickremesinghe
Sri Lanka
Lottery
By Shadhu Shanker
60 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் தேசிய லொத்தர் சபையின் புதிய லொத்தர் சீட்டுகளான ‘மெகா மில்லியனர்ஸ்’ மற்றும் ‘மெகா 60’ சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர் அலுவலகத்தில் நேற்று (10) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில்
நிகழ்வில் வெற்றியாளர்களுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் தேசிய லொத்தர் சபையின் தலைவர் கலாநிதி சமீர சி. யாப்பா அபேவர்தன, பணிப்பாளர் கலாநிதி கித்சிறி மஞ்சநாயக்க மற்றும் பொது முகாமையாளர் சட்டத்தரணி ஹஷினி ஜயசேகர ஆகியோரும் மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி